Loading

Facebook மூலம் எந்த நாட்டிற்கும் இலவசமாக SMS அனுப்பலாம்










இலவசமாக SMS அனுப்பும் வசதியை பல தளங்கள் தருகின்றன. ஆனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சமூகத்தளங்களில் இந்த வசதி இருந்தால் எப்படி இருக்கும். பயன்படுத்த இலகுவாக இருக்கும் அல்லவா?


இப்போது இந்த வசதி பேஸ்புக்கில் அப்ளிகேஷனாக அறிமுகமாகியுள்ளது.Chat SMS என்னும் இந்த அப்ளிகேஷனில் 100 கரெக்டர் கொண்ட SMS ஐயே அனுப்ப முடியும்.
இதை செயற்படுத்துவதற்கு முதலில் Facebook Account இல் நுழைந்துகொள்ளுங்கள். 

கீழே உள்ள லிங்கில் சென்று அப்ளிகேசனை தரவிறக்கி கொள்ளவும்.......

No comments:

Post a Comment

என்னைப் பற்றி

Contact Form