Loading

நண்பன் திரைப்படம் வசூலில் பாக்ஸ் ஆபீஸ் இல் ஒரு பிளாக்பஸ்டர் எடுத்துள்ளது.







எந்தவித அதிரடி ஆக்ஷன் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் வந்திருக்கும் நண்பன், 
2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.
ஜீவா,ஸ்ரீகாந்த்,சத்யராஜ்,இலியானா,சத்யன் என அனைவருமே தங்கள் கேரக்டர்களை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 




விஜய்யின்  நண்பன் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் ஆரம்ப கலக்சென் 
பாக்ஸ் ஆபீஸ் இல் ஒரு பிளாக்பஸ்டர் எடுத்துள்ளது.
2012 ஆம் ஆண்டின் "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்" நண்பன் தமிழ்நாடு மட்டும் கிட்டத்தட்ட 450 திரையில் வெளியிடப்பட்டது
மற்றும் சென்னை இல் 27 திரைகளில் வெளியிடப்பட்டது. 
திரைப்படம் வெளியிட்டு நண்பன் 2 நாட்களில் சுமார் 30 கோடிகள் வசூல்.


அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் படி நண்பன் பாக்ஸ் ஆஃபீஸ் கலக்சென் பொங்கல் வார இறுதியில் அதிகமாக 50 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
நண்பன் திரைப்படம்  மேலும் மக்கள் மத்தியில் மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று உள்ளது. 

No comments:

Post a Comment

என்னைப் பற்றி

Contact Form