Loading

நண்பன் - வருடத்தின் முதல் மெகா ஹிட்





நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு ஒரு க்ளீன் வெற்றியை ருசித்திருக்கிறார் இளைய தளபதி விஜய். ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அனைத்து வகையிலும் ஒரு க்ளீன் என்டர்டெயின்மெண்ட் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர்.


பொதுவாக ஒரு சூப்பர்ஹிட் படத்தை வேறு மொழியில் ‌ரிமேக் செய்யும்போது கசப்பான நிகழ்வுகளே ஏற்படும். முக்கியமாக ஒ‌ரி‌ஜினலின் ஆத்மா ‌ரிமேக்கில் மிஸ்ஸாகிவிடும். ஆனால் நண்பனில் 3 இடியட்ஸின் மே‌ஜிக் அப்படியே ‌ரிப்பீட்டாகியிருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுவதால் படம் மெகா ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை.


வருடத்தின் முதல் பெ‌ரிய படமே சூப்பர்ஹிட்டாகியிருப்பதால் திரையுலகே சந்தோஷத்தில் உள்ளது.
விஜய் ஷங்கர் நண்பன்

No comments:

Post a Comment

என்னைப் பற்றி

Contact Form