Loading

VLC மீடியா பிளேயரின் புது பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு.




இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.

பணம் கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலசவமாக கிடைக்கும் மென்பொருளில் உள்ளது.

VLC Media Player 1.2.0 Pre4 என்பது பிரபல மீடியா பிளேயர் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் மறைந்து உள்ளது.

எல்லா வகையான வீடியோ ஓடியோக்களை கண்டு ரசிக்க கூடிய இலவச பயனுள்ள மென்பொருளாகும். இந்த மென்பொருளில் நம் விருப்பப்படி இதன் தோற்றத்தை மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது.

இப்பொழுது இந்த பதிப்பு சோதனை கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் போது சேவைக்கு வெளியிடப்படும்.

தரவிறக்க சுட்டி

NAJASH RASOOLDEEN




No comments:

Post a Comment

என்னைப் பற்றி

Contact Form