உங்கள் கணணியில் ஏற்கனவேskype இன்ஸ்ரோல் செய்திருக்கப்பட்டிருக்கும் ஆனால் அதனை ஒருவரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் இரண்டு மூன்று பெயா் ஒரே கணணியில் தங்களது இனை ஒன்லைன் இல் வைத்திருக்கமுடியும். இதன் பெயர் SkypeLauncher.
NAJASH RASOOLDEEN
No comments:
Post a Comment